Theva Kumara Theva Kumara - தேவகுமாரா தேவகுமாரா

Theva Kumara Theva Kumara - தேவகுமாரா தேவகுமாரா

Scale: D Major - 6/8


தேவகுமாரா தேவகுமாரா
என்ன நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நினைச்சிடுங்க

நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்

உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்

உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான்
இதை உலகே அறியும்

உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே


Song Description: Tamil Christian Song Lyrics, Theva Kumara Theva Kumara, தேவகுமாரா தேவகுமாரா.
KeyWords: Y. Wesly, Ariyaloor Wesly Songs, Deva Kumara Deva Kumara.

Please Pray For Our Nation For More.
I Will Pray