1. மகிமை இயேசுவுக்கே மகிமை ராஜனுக்கே எந்த சூழ்நிலையிலும் என் இயேசு நல்லவர் எந்த பாதையிலும் என் இயேசு நல்லவர் ருசித்தேன் என் இயேசுவை நான் பாடுவேன் என் இயேசுவை 2. ஆராதிப்பேன் இயேசுவை ஆராதிப்பேன் ராஜனை அத்திமரங்களெல்லாம் துளிரற்றுப்போனாலும் திராட்சைச்செடிகளெல்லாம் பலனற்றுப்போனாலும் துதிப்பேன் என் இயேசுவை நான் பாடுவேன் என் இயேசுவை 3. நம்புவேன் என் இயேசுவை நம்புவேன் என் ராஜனை வெள்ளங்கள் வந்தாலும் உள்ளம் கலங்கிடாது கரைசேர்ந்திடுவேன் கர்த்தர் இருப்பதினால் நம்புவேன் என் இயேசுவை நான் பாடுவேன் என் இயேசுவை
Song Description: Magimai Yesuvukke - மகிமை இயேசுவுக்கே
Keywords: Tamil Christian Song Lyrics, Magimai Yesuvukke, Magimai Yesuvukkae, Reegan Gomez
Keywords: Tamil Christian Song Lyrics, Magimai Yesuvukke, Magimai Yesuvukkae, Reegan Gomez