Bayapadathey - பயப்படாதே




 

பயப்படாதே என்று சொன்னாரே இயேசு
பயப்படாதே என்று சொன்னாரே
பயப்படாதே என்று சொன்னாரே இயேசு
பயப்படாதே என்று சொன்னாரே

தம் வல்ல கரத்தினால் தாங்கிடுவாரே
தம் தோள் மீது சுமந்து தூக்கிச் செல்வாரே
இயேசுவே

திகையாதே என்று சொன்னாரே இயேசு
திகையாதே என்று சொன்னாரே
திகையாதே என்று சொன்னாரே இயேசு
திகையாதே என்று சொன்னாரே

என் பெலவீனத்தை இயேசு நீக்கிடுவாரே
அவர் பெலத்தினாலே என்னைத் தாங்கிடுவாரே
இயேசுவே

சோர்ந்து போகாதே என்று சொன்னாரே இயேசு
சோர்ந்து போகாதே என்று சொன்னாரே
சோர்ந்து போகாதே என்று சொன்னாரே இயேசு
சோர்ந்து போகாதே என்று சொன்னாரே

என் தோல்விகளை இயேசு சுமந்திட்டாரே
அவர் வெற்றியினால் முடி சூட்டினாரே
இயேசுவே
 

Bayapadadhey Endru Sonarae Yesu
Bayapadadhey Endru Sonarae
Bayapadadhey Endru Sonarae Yesu
Bayapadadhey Endru Sonarae

Tham Valla Karathinaal Thaangiduvaarae
Tham Thol Meedhu Sumandhu Thooki Selvaarae
Yesuvae

Thigaiyadhey Endru Sonarae Yesu
Thigaiyadhey Endru Sonarae
Thigaiyadhey Endru Sonarae Yesu
Thigaiyadhey Endru Sonarae

En Belavenathai Yesu Neekiduvaarae
Avar Belathinaalae Ennai Thaangiduvarae
Yesuvae

Sorndhu Pogadhey Endru Sonarae Yesu
Sorndhu Pogadhey Endru Sonarae
Sorndhu Pogadhey Endru Sonarae Yesu
Sorndhu Pogadhey Endru Sonarae

En Thoolvigalai Yesu Sumanthitaarae
Avar Vetriyinal Mudi Sootinarae
Yesuvae

[keywords] Bayapadathey - பயப்படாதே, Benny John Joseph, Bayapadadhey, Bayapadathe, Bayapadathae, Tamil Christian Song.