கூடாதுனு நெனச்சது எல்லாம்
கூடி வருது முடியாதுன்னு
நெனச்சது எல்லாம் இப்போ நடக்குது
இயற்கைக்கு மேற்பட்ட அதிசயம் செய்தீரே
மறக்கமுடியுமா நினைக்காம இருக்க முடியுமா
நீங்க செய்ததை நினைக்காம வாழ முடியுமா
1. இது எப்போது நடக்கும் எப்படி நடக்கும்
சோர்ந்து பொய் இருந்தேன் கேள்விகளோடு
குழப்பங்களோடு காத்துக்கொண்டு இருந்தேன்
ஆனா நீங்க செஞ்சீங்க
உங்க கரத்தால் செஞ்சி முடிச்சீங்க
2. பலவிதமான அவமானம் கண்டு
துவண்டு பொய் இருந்தேன்
ஏளனமாக பேச்சுகளால் தாழ்த்தப்பட்டு இருந்தேன்
ஆனா உயர்த்தி வச்சீங்க
என் தலையை உயர்த்தி வச்சீங்க
Koodadhunu Nenachadhu Ellaam
Koodi Varudhu Mudiyadhunnu
Nenachadhu Ellaam Ippo Nadakkudhu
Iyarkkaikku Merpatta Athisayam Seidheere
Marakkamudiyumaa Ninaikkaama Irukka Mudiyumaa
Neenga Seithatha Ninaikkaama Vaazha Mudiyumaa
1. Idhu Eppodhu Nadakkum Eppadi Nadakkum
Sornthu Poi Irundhen Kelvigalodu
Kuzhappangalodu Kaaththukkondu Irundhen
Aanaa Neenga Senjeenga
Unga Karaththaal Senji Mudichcheenga
2. Palavidhamaana Avamaanam Kandu
Thuvandu Poi Irundhen Yelanamaana
Pechchugalaale Thaazhththappattu Irundhen
Aanaa Uyarththi Vachcheenga
En Thalaiyai Uyarththi Vachcheenga
[keywords] Marakamudiyuma - மறக்கமுடியுமா, Jude Athisayaraj, Judith, Stella Ramola, Daniel Davidson, Kudathunu, Kudaathunu, Marakkamudiyuma, Tamil Christian Song.
