தருகிறேன் தருகிறேன் தருகிறேன் என்னையே
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
1. உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான்
நிலை மாறி இருள் சூழ்ந்து நிற்கிறேன்
மகனாக நான் இல்லையே
அந்த மகிமையை நான் இழந்தேன்
மகளாக நான் இல்லையே
உந்தனின் மகிமையை நான் இழந்தேன்
2. காலம் கேட்டு பாவம் செய்த துரோகி நான்
மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன்
துணை யாரும் எனக்கில்லையே
தனியாக தவிக்கின்றேனே
Tharugiren Tharugiren Tharugiren Ennaiye
Um Siththam Pol Ennai Vanaindhidume
Um Irathathaal Ennai Kazhuvidume
1. Ummai Vittu Dhooram Pona Pillai Naan
Nilai Maari Irul Soozhndhu Nirkiren
Maganaaga Naan Illaiye
Andha Magimaiyai Naan Izhandhen
Magalaaga Naan Illaiye
Undhanin Magimaiyai Naan Izhandhen
2. Kaalam Kettu Paavam Seitha Thurogi Naan
Manam Nondhu Kuraivodu Nirkiren
Thunai Yaarum Enakkillaiye
Thaniyaaga Thavikkindrene
[keywords] Tharugiren - தருகிறேன், David Vijayakanth, Jacinth David, Tharugiraen, Tamil Christian Song.
