என் மீட்பர் உயிரோடிக்கின்றார்
வின்னக ஒளியாய் முன் செல்கின்றார்-2
உயிர்த்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே
கலங்காதே திகையாதே- என்றும்
1. மேக ஸ்தம்பம் இறங்கும் அக்னி ஸ்தம்பம் நடத்தும்
கர்த்தர் கரம் வல்ல கரம் வழி நடத்தும்
எழும்பிடுவோம் நாம் ஜெயம் பெறுவோம்
கிருபையிலே தினம் வளர்ந்திடுவோம்
2. உயிருள்ள தேவன் உள்ளங் கையில் வரைந்தார்
ஒருபோதும் ஒரு நாளும் கைவிட மாட்டார்
உயர்த்திடுவார் முடி சூட்டிடுவார்
உன்னத மகிமையால் நிரப்பிடுவார்
3. கன்மலை பிளக்கும் தண்ணீரை தந்திடும்
வனாந்திரம் செழிப்பான தோட்டமாகும்
பிள வுண்ட மலை என் புகலிடமே
வறண்ட உன் வாழ்வு மலர்ந்திடுமே
En Meetpar Uyirodirukkindraar
Vinnaga Oliyaai Mun Selgindraar - 2
Uyirththezhundhaarae Jeyiththezhundhaarae
Kalangaadhe Thigaiyaadhe - Endrum
1. Mega Sthambam Irangum Agni Sthambam Nadathum
Karthar Karam Valla Karam Vazhi Nadathum
Ezhumbiduvom Naam Jeyam Peruvom
Kirubaiyilae Dhinam Valarndhiduvom
2. Uyirulla Devan Ullang Kaiyil Varaindhaar
Orupodhum Oru Naalum Kaivida Maattar
Uyarthiduvaar Mudi Sootiduvaar
Unnatha Magimaiyaal Nirappiduvaar
3. Kanmalai Pilakkum Thanneerai Thandhidum
Vanaanthiram Sezhippaana Thottamaagum
Pila Vunda Malai En Pugalidamae
Varanda Un Vaazhvu Malarndhidumae
[keywords] En Meetpar Uyirodirukkindraar - என் மீட்பர் உயிரோடிக்கின்றார், Jawahar Samuel, Daniel Jawahar, En Meetpar Uyirodirukkindaar, En Meetpaar Uyirodirukkindraar.
