ஆபிரகாமின் தேவனே
சர்வ வல்ல தேவனே
ஈசாக்கின் தேவனே
உயர்த்திடும் தேவனே
பலுகிடுவேன் நான் பெருகிடுவேன்
தேசத்திலே நான் உயர்ந்திடுவேன்
ஐஸ்வரியம் என்னை வந்து சேரும்
விருத்தியடைந்து நான் பெருகுவேன்
1. பஞ்ச காலம் என்னை ஒன்றும் செய்யாது
விதை விதைக்கும் வீணாக போகாது
பார் படைத்த கர்த்தர் என்னோடிருக்கிறார்
நூறத்தனை பலன் எனக்கு தந்திடுவார்.
2. எதிர்த்தவர்கள் எந்தன் பட்சம் வருவார்கள்
பகைத்தவர்கள் என்னை தேடி பணிவார்கள்
நிச்சயமாக கர்த்தர் என்னுள் இருப்பதை
அறிக்கையிட்டு உடன்படிக்கை செய்வார்கள்.
3. திறந்த வாசல் எனக்காக வைத்தீரே
பயப்படாதே என்று நீர் சொன்னீரே
ஆபிரகாமின் ஆசீர்வாதம் தந்தீரே
சந்ததியை பலுக செய்தீரே
Aabiragaamin Deivanae
Sarva Valla Deivanae
Eesaakkin Deivanae
Uyarthidum Deivanae
Palugiduven Naan Perugiduven
Desaththilae Naan Uyarndiduven
Aisvaryam Ennai Vandhu Serum
Viruththiyadaindhu Naan Peruguven
1. Pancha Kaalam Ennai Ondrum Seiyaadhu
Vidhai Vidhaikkum Veenaga Pogaadhu
Paar Padaiththa Karththar Ennodirukkiraar
Nooraththanai Palan Enakku Thandhiduvar
2.Edhirththavargal Endhan Patcham Varuvaargal
Pagaiyavargal Ennai Thedi Panivaargal
Nichchayamaaga Karththar Ennul Iruppadhai
Arikkaiyittu Udanpadikkai Seivaargal
3. Thirandha Vaasal Enakkaaga Vaiththeerae
Bayappadaadhae Endru Neer Sonneerae
Aabiragaamin Aaseervaadham Thandheerae
Sandhadhiyai Paluga Seidheerae
[keywords] Perugiduven - பெருகிடுவேன், Jenit S Barnabas,Perugiduvaen, Abrahamin Devanae, Abrahamin Dhevanae, Abrahamin Devane, Aabiragaamin Deivanae.
