நீர் எத்தனை நல்லவர் என்பதை ருசி பார்த்தேன்
எனக்காய் நீர் செய்தவைகளை எண்ணி பார்த்தேன்
உம் அதிசயங்கள் கணக்கில்லை
உம் ஆலோசனைகள் அளவில்லை
1. சோர்ந்து போன வேளையிலே
பெலன் தந்து காத்திட்டீர்
தளர்ந்து போன நேரத்திலே
கரம் பிடித்து தூக்கி விட்டீர்
கவலைகள் பெருகும் போது
கண்ணீரை துடைத்திட்டீர்
விடை தெரியா நேரங்களில்
விடையாக நீர் வந்தீர்
2. உம்மை விட்டு விலகாமல்
நித்தமும் காத்துக் கொண்டீர்
நான் போகும் பாதையெல்லாம்
துணையாக நீர் வந்தீர்
வாக்குத்தத்தம் எனக்கு தந்து
நிறைவேற்றி முடித்திட்டீர்
பரலோகம் சேரும் வரை
உம் வழியில் நடத்திடுவீர்
Neer Ethanai Nallavar Enbathai Rusi Paarthen
Enakkaai Neer Seithavargalai Enni Paarthen
Um Athisayangal Kanakkillai
Um Aalosanaigal Alavillai
1. Sorndhu Pona Velaiyile
Belan Thanthu Kaathitteer
Thalarnthu Pona Neraththile
Karam Pidiththu Thookki Vitteer
Kavalaigal Perugum Pothu
Kanneerai Thudaithitteer
Vidai Theriyaa Nerangalil
Vidaiyaaga Neer Vantheer
2. Ummai Vittu Vilagaamal
Niththamum Kaaththu Kondeer
Naan Pogum Paathaiyellaam
Thunaiyaaga Neer Vantheer
Vaakkuththaththam Enakku Thanthu
Niraivetri Mudithitteer
Paralogam Serum Varai
Um Vazhiyil Nadaththiduveer
[keywords] Neer Ethanai Nallavar - நீர் எத்தனை நல்லவர், Jordan Jency, Madhan Mosses, Giftson Durai, Neer Ethanai Nallavar, Tamil Christian Song.
