Ulagam Thondrum Munnaale - உலகம் தோன்றும் முன்னாலே





 

உலகம் தோன்றும் முன்னாலே 
என்னை தெரிந்து கொண்டீரே 
உம் அன்பு ஆச்சர்யமே 
உம்மை ஸ்தோத்தரிப்பேனே 
உம்மை துதித்திடுவேனே 
உயிருள்ள நாட்களெல்லாமே 

தேவரீர் நீர் சர்வ வல்லவர் 
நீர் நினைத்தது ஒன்றும் தடைபடாது 
ஆமென் அல்லேலூயா 
ஆமென் அல்லேலூயா

1. துதியின் ஆடை தந்தீரே 
உம்மைப் பாட வைத்தீரே 
என் துயரமெல்லாம் மறக்கச் செய்தீரே 
சாம்பலை நீக்கி விட்டீரே 
சிங்காரம் தந்து விட்டீரே 
சங்கீதங்கள் பாட வைத்தீரே

2. சிலுவையில் ஜெயம் எடுத்தீரே 
சாத்தானை தோற்கடித்தீரே 
நன்றி நன்றி நன்றி இயேசுவே 
யூதாவின் ராஜ சிங்கமே 
தாவீதின் வேருமானவரே 
வாழ்க வாழ்க வாழ்க இயேசுவே
 

Ulagam Thondrum Munnaale
Ennai Therinthu Kondeere
Um Anbu Aacharyame
Ummai Sthoththarippene
Ummai Thuthiththiduvene
Uyirulla Naadgal Ellaame

Devarir Neer Sarva Vallavar
Neer Ninaiththathu 
Ondrum Thadaipadaathu
Amen Alleluya
Amen Alleluya

1. Thuthiyin Aadai Thantheere
Ummai Paada Vaiththeere
En Thuyaram Ellaam Marakka Seiththeere
Saambalai Neekki Vitteere
Singaaram Thanthu Vitteere
Sangeethangal Paada Vaiththeere

2. Siluvaiyil Jeyam Eduththeere
Saathaanai Thorkadiththeere
Nandri Nandri Nandri Yesuve
Yoodaavin Raaja Singame
Thaaveethin Verumaanavare
Vaazhga Vaazhga Vaazhga Yesuve

[keywords] Ulagam Thondrum Munnaale - உலகம் தோன்றும் முன்னாலே, Pr.R.Reegan Gomez, Ulagam Thondrum Munnale.