நம்ப தகுந்த இயேசுவுக்கு
நன்றி நிறைந்த ஆராதனை
எண்ணிக்கைக்கு உள்ளடங்கா
நன்மை செய்தீரே ஆராதனை
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
என்னை விசாரிக்கும் தாய் நீரே
என் தகப்பனும் தாயும்
ஓர் உருவான நித்திய மெதுவாளர் நீரே
ஆராதனை ஆராதனை
உமக்குத்தானே
நம்ப தகுந்தவரே
என்றென்றும் ஆராதனை
மெதுவாளரானவரே
உமக்கு என்றென்றும் ஆராதனை
1. வருஷம் துவங்கி முடியும் மட்டும்
கண் வைத்து காத்தீரே ஆராதனை
தக்க சமயம் உதவி செய்து
கைதூக்க வந்தீரே ஆராதனை
நான் கடந்த பாதைகள் எல்லாம்
வேறு யாரும் பிழைத்ததில்லை
அதை எல்லாம் கடந்தும்
உயிருடன் உள்ளேன்
நீர் இன்றி சாத்தியமில்லை
2. என்னை போன்றோர் உயர நினைக்கும்
நல்ல மனசுக்கு ஆராதனை
எல்லாம் தந்து அழகு பார்க்கும்
குழந்தை மனசுக்கு ஆராதனை
தாம் வாழ பிறரை கெடுக்கும்
இந்த பொல்லா உலகின் நடுவில்
ஒரு தன்னலம் இல்லாமல்
எவரையும் உயர்த்தும்
உம் போல நல்லவர் இல்லை
இந்த மனசு யாருக்கும் இல்லை
Namba Thagundha Yesuvukku
Nandri Niraintha Aaraadhanai
Ennikkaiyukku Ulladangaa
Nanmai Seitheere Aaraadhanai
Ennai Sumakkum Thagappan Neere
Ennai Visaarikkum Thaai Neere
En Thagappanum Thaayum
Or Uruvaana Niththiya Medhuvaalar Neere
Aaraadhanai Aaraadhanai
Umakku Thaaney
Namba Thagundhavare
Endrendrum Aaraadhanai
Medhuvaalar Aanavare
Umakku Endrendrum Aaraadhanai
1. Varusham Thuvangi Mudiyum Mattum
Kan Vaiththu Kaaththeere Aaraadhanai
Thakka Samayam Udhavi Seithu
Kai Thookka Vandheere Aaraadhanai
Naan Kadantha Paadhaigal Ellaam
Veru Yaarum Pizhaiththathillai
Athai Ellaam Kadanthum
Uyirudan Ullen
Neer Indri Saathiyamillai
2. Ennai Pondror Uyara Ninaikkum
Nalla Manasuku Aaraadhanai
Ellaam Thanthu Azhagu Paarkkum
Kuzhandhai Manasuku Aaraadhanai
Thaam Vaazha Pirarai Kedukkum
Indha Polla Ulagin Naduvil
Oru Thannalam Illaamal
Evaraiyum Uyarththum
Um Pola Nallavar Illai
Indha Manasu Yaarukkum Illai
[keywords] Nambathagundhavar - நம்ப தகுந்தவர், John Jebaraj, Angel Ebenezar, Namba Thagundha, Namba Thaguntha.
