என்னை நடத்த வேண்டிய வழியில நடத்துங்க
என்னை சேர்க்க வேண்டிய இடத்திலே சேருங்க
நான் ஒன்றுமில்லாதவன்
என்னை உருவாக்கிடுங்க
நான் களிமண்ணைப்போல
என்னை வனைந்து கொள்ளுங்க
1. ஒப்புக்கொடுத்தேன் உங்க சித்தபடி
என்னை நடத்தி செல்லும் உங்க திட்டபடி
யோனா போல தர்ஷிசுக்கு போகமாட்டேன்யா
நினிவேக்கு போகி நிறைவேற்றுவேனைய – அந்த
யோனா போல வழிமாறி போகமாட்டேன்யா
நினிவேக்கு போகி நிறைவேற்றுவேனைய
2. எளியவனை நோக்கி பார்க்கின்றீர்
தாழ்ந்தவனை நீர் உயர்த்துகிறீர் – 2
லோத்து மனைவி போல நானும் திரும்ப மாட்டேன்யா
திரும்பி உப்பு தூனாய் போக மாட்டேன்யா,அந்த
3. எனக்காக யாவும் செய்பவரே
எண்ணில் என்றும் இயேசு வாழ்பவரே
கேயாசிய போல பண ஆசை வேணாம்யா
எலிசா போல நானும் மாற வேணும்ய
அந்த கேயாசிய போல பண ஆசை வேணாம்யா
எலிசா போல இரட்டிபான வரங்கள் வேணும்யா
Ennai Nadatha Vaendiya Vazhiyila Nadathunga
Ennai Serkka Vaendiya Idathile Serunga
Naan Ondrum Illaadhavan
Ennai Uruvaakkidunga
Naan Kalimannai Pol
Ennai Vanainthu Kollunga
1. Oppukkoduththaen Unga Siththapadi
Ennai Nadathi Sellum Unga Thittapadi
Yona Pol Tharshishukku Pogamaattaenya
Ninevekkku Pogi Niraivaetruvaenae – Andha
Yona Pol Vazhimaari Pogamaattaenya
Ninevekkku Pogi Niraivaetruvaenae
2. Eliyavanai Nokki Paarkkindreer
Thaazhnthavanai Neer Uyaraththugireer
Loththu Manaivi Pol Naanum Thirumba Maattaenya
Thirumbi Uppu Thoonaai Poga Maattaenya – Andha
3. Enakkaaga Yaavum Seybavarae
Ennil Endrum Yesu Vaalpbavarae
Gehasiya Pol Pannaasai Vaenaamya
Elisaa Pol Naanum Maara Vaenumya
Andha Gehasiya Pol Pannaasai Vaenaamya
Elisaa Pol Irattipana Varangal Vaenumya
[keywords] Naan Ondrumillathavan - நான் ஒன்றுமில்லாதவன், Pr.Ravi Robinson, Pr.Asborn Sam, Ennai Nadatha, Ennai Nadaththa.
