மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன்-2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
1. தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே-2
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே-2
- நன்றி
2. சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே-2
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர்-2
- நன்றி
3. எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே-2
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர்-2
- நன்றி
மாண்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன்-2
Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduvaen
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solvaen-2
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Oyaamal Paaduvaen Nandri
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Soraamal Paaduvaen Nandri
1. Theengu Seiya Ninaiththavar Mun
Thazhaiththida Seidhavarae
Thadumaarina Vaelaiyellam
Thaangiyae Nadaththineerae-2
En Pakkam Nizhalaai Nindravarae
En Paadham Idaraamal Sumandhavarae-2
- Nandri
2. Sirumaipatta Kaalamellaam
Sidharaamal Kaaththavarae
Seerkulaindha En Thittamellaam
Seer Amaiththu Thandhavarae-2
Sagalaththaiyum Nee Thiruppi Kolvaay
Endru Sonnadhai Niraivaettrineer-2
- Nandri
3. Edhirththu Vandha Jala Pravaagam
Anugida Vidavillaiyae
Thuraththi Vandha Jana Koottangal
Azhiththida Vidavillaiyae-2
Ratchanya Paadalgal Soozha Seidheer
Ratchagar Neer Endru Ariya Vaiththeer-2
- Nandri
Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduvaen
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solvaen-2
[keywords] Maan Kaalgal - மான் கால்கள், Joel Thomasraj, Man Kalgalai, Maan Kaalgalai.