Karuvarai Thodangi - கருவறை தொடங்கி

Karuvarai Thodangi - கருவறை தொடங்கி





 

கண்மணி போல காத்தவரே
கண்ணுறங்காமல் காப்பவரே

கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா
கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா

1.நான் கண்ட தரிசனம் அது வீணாய்ப் போகுமோ
நீர் சொன்ன வார்த்தையும் நடவாமல் திரும்புமோ-2
ஐயா உம் வார்த்தைகள் எனக்காக பேசுதே
இருளான பாதைகள் வெளிச்சமாய் மாறுதே-2
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

2.உம் கிருபை என்னை விட்டு விலகிப் போகுமோ
உம் சமூகம் என்னை விட்டு தூரம் போகுமோ-2
நம்பி நான் வந்ததே நல்லவர் (இயேசுவே) உம்மையே
நன்மைகள் யாவுமே பூரணமானதே-2
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
 

Kanmani Pola Kaaththavarae
Kannurangaamaal Kaappavarae

Karuvurai Thodangi Ennai Nadaththineeraayaa
Kadaisi Varaikkum Innum Nadaththuveeraiyaa

1. Naan Kanda Dharisanam Adhu Veenaaip Pogumo
Neer Sonnna Vaarththaiyum Nadavaamal Thirumbumo-2
Aiyaa Um Vaarththaigal Enakkaaga Paesudhe
Irulaana Paaththaigal Velichchamaai Maarudhe-2
Aaraadhanai Thevanae Aaraadhanai Yesuvae

2. Um Kirubai Ennai Vittu Vilagip Pogumo
Um Samoogam Ennai Vittu Dhooram Pogumo-2
Nambi Naan Vandhadhae Nallavar (Yesuvae) Ummaiyae
Nanmaigal Yaavumae Pooranamaanaadhe-2
Aaraadhanai Thevanae Aaraadhanai Yesuvae


[keywords] Karuvarai Thodangi - கருவறை தொடங்கி, Karuvarai Thodanki, Kingston Paul.