Irukindravar - இருக்கின்றவர்

Irukindravar - இருக்கின்றவர்





 

இருக்கின்றவர் இருந்தவர் 
சீக்கிரம் வருகின்றவர் 
சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர் 
சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் 

ஆமென், அல்லேலூயா-4

முந்தினவர் பிந்தினவர் 
முதலும் முடிவும் ஆனவர் 
யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர் 
தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் 

ஆமென், அல்லேலூயா-4

மகிமையும் கனத்தையும் 
வல்லமை யாவையும் 
பெற்று கொள்ள பாத்திரரே 
ஆட்டுக்குட்டியானவரே 

ஆமென், அல்லேலூயா-4
 

Irukkindravar Irundhavar
Seekiram Varugindravar
Sarva Vallamai Ulla Karthar Neer
Saavaamai Ulla Devan Endrum Neer

Amen, Alleluia-4

Mundhinavar Pindhinavar
Mudhalum Mudivum Aanavar
Yoodha Koththira Singam Aanavar Neer
Dhaasan Dhaaveedhin Vaerum Aanavar Neer

Amen, Alleluia-4

Magimaiyum Ganathaiyum 
Vallamai Yaavaiyum
Petru Kolla Paathirarae
Aattu Kutti Aanavarae

Amen, Alleluia-4


[keywords] Irukindravar - இருக்கின்றவர், Antony Sekar, Irukkintravar.