Eastla Westla - ஈஸ்ட்ல வெஸ்ட்ல

Eastla Westla - ஈஸ்ட்ல வெஸ்ட்ல





 

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல

இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே- 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்
காலம் நம்ம காலம்
நம்ம வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

1. என் மார்னிங் அண்ட் ஈவ்னிங்
அண்ட் ஆப்ட்டர்நூன் எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
என்னோட காலையும் மாலையும் மதியமெல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
நினைச்ச நன்மையெல்லாம் தேடி வருது
என்னை நாடி வருது கைக்கூடி வருது

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல
சவுத்ல எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் - 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
கிழக்குல மேற்குல வடக்குல தெற்குல

2. என் பாதைகள் நன்மையால்‌ நிரம்பிடுது
ஒடிடுது நிரம்பி ஒடிடுது
என்னோட மடியில நன்மைகள் குவிந்திடுது
சரிந்திடுது சரிந்து ஒடிடுது
லெபனோன் கேதுரு போல் வளர்ந்திடுவேன்
நான் செழித்திடுவேன் செழித்து ஒங்கிடுவேன்
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் அற்புதங்கள் நடக்குது

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் - 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கிழக்குல மேற்குல வடக்குல தெற்குல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே - 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
 

Eastla Westla Northla Southla

Idhu Aachariyam Thonrugindra Kaalamae
Pudhu Vaasalgal Thirakkira Naeramae - 2

Eastla Westla Northla Southla
Ella Thisaiyilum Ennaeraththilume
Aa Aa Aa Aachariyamae

Kaalam Nalla Kaalam
Viyanthu Vaalum Kaalam
Kaalam Idhu Namma Kaalam
Viyanthu Vaalum Kaalam
Kaalam Namma Kaalam
Namma Viyanthu Vaalum Kaalam
Kaalam Idhu Namma Kaalam
Viyanthu Vaalum Kaalam

Eastla Westla Northla Southla
Ella Thisaiyilum Ennaeraththilume
Aa Aa Aa Aachariyamae

1. En Morning and Evening
And Afternoon Ellaam
Aachariyathaal Asandhidudhu
Ennoda Kaalaiyum Maalaiyum Madhiyamellaam
Aachariyathaal Nirampidudhu
Ninaicha Nanmaiyellaam Thaedi Varudhu
Ennai Naadi Varudhu Kaikkoodi Varudhu

Eastla Westla Northla
Southla Ella Thisaiyilum Ennaeraththilume
Aa Aa Aa Aachariyamae
Kaalam Nalla Kaalam
Viyanthu Vaalum Kaalam
Kaalam Idhu Namma Kaalam
Viyanthu Vaalum Kaalam- 2

Eastla Westla Northla Southla
Ella Thisaiyilum Ennaeraththilume
Aa Aa Aa Aachariyamae
Kizhakkula Merkkula Vadakkula Therkkula

2. En Paathaigal Nanmaiyaal Nirampidudhu
Odidudhu Nirambi Odidudhu
Ennoda Madiyila Nanmaigal Kuvindhidudhu
Sarindhidudhu Sarindhu Odidudhu
Lebanon Kedhuru Pol Valarndhiduvaen
Naan Sezhithiduvaen Sezhithu Ongiduvaen
Eastla Westla Northla Southla
Ella Thisaiyilum Arputhangal Nadakkudhu

Kaalam Nalla Kaalam
Viyanthu Vaalum Kaalam
Kaalam Idhu Namma Kaalam
Viyanthu Vaalum Kaalam- 2

Eastla Westla Northla Southla
Ella Thisaiyilum Ennaeraththilume
Aa Aa Aa Aachariyamae

Kizhakkula Merkkula Vadakkula Therkkula
Ella Thisaiyilum Ennaeraththilume
Aa Aa Aa Aachariyamae

Idhu Aachariyam Thonrugindra Kaalamae
Pudhu Vaasalgal Thirakkira Naeramae- 2

Eastla Westla Northla Southla


[keywords] Eastla Westla - ஈஸ்ட்ல வெஸ்ட்ல, Eastla Westla Northla Southla, Gersson Edinbaro.