Un Thukka Naatkal - உன் துக்க நாட்கள்

Un Thukka Naatkal - உன் துக்க நாட்கள்





 

பெலனான நகரம் நமக்கு உண்டு
இரட்சிப்பை மதிலாக தந்தாரே

உன் துக்க நாட்கள் முடிந்து போகும் - 2

முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதியக் காரியத்தை செய்திடுவாரே
இப்பொழுதே அது தோன்றிடுமே

உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை
ஒரு வழியாக வந்தவரெல்லாம்
ஏழு வழியாக ஓடிடுவாரே
 

Belanaana Nagaram Namakku Undu
Iratchippai Madhilaaga Thandhaare

Un Thukka Naadkal Mudindhu Poagum - 2

Munthinaavaigalai Yoasikka Vendaam
Poorvamaanathai Sindhikka Vendaam
Pudhiya Kaariyathai Seithiduvaarae
Ippozhudhae Adhu Thoandridumae

Unakkethiraaga Ezhumpidum Aayudham
Ondrumae Ini Vaayppadhillai
Oru Vazhiyaaga Vanthavarellaam
Ezhu Vazhiyaaga Oadiduvaarae


[keywords] Un Thukka Naatkal Mudindhu Pogum, Un Thukka Natkal Mudinthu Pogum.