Oppuravakkapatten - ஒப்புரவாக்கப்பட்டேன்

Oppuravakkapatten - ஒப்புரவாக்கப்பட்டேன்





 

ஒப்புரவாக்கப்பட்டேன் - 4
தேவ குமாரனின் மரணத்தினால்
ஒப்புரவாக்கப்பட்டேன் - 2
ஒப்புரவாக்கப்பட்டேன் - 2

1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே
நானும் அறையப்பட்டேன் - 2
இனி வாழ்வது நான் அல்ல
கிறிஸ்துவே வாழ்கின்றீர் - 2
- ஒப்புரவாக்கப்பட்டேன்

2.கிருபையினாலே மீட்கப்பட்டு
நீதிமானாக்கப்பட்டேன் - 2
இனி பாவமோ சாபமோ
பிரித்திடமுடியுமோ - 2
- ஒப்புரவாக்கப்பட்டேன்
 

Oppuravakkappatten - 4
Deva Kumaranin Maranaththinaal
Oppuravakkappatten - 2
Oppuravakkappatten - 2

1. Kristhuvidanae Siluvayilae
Naanum Arayappatten-2
Ini Vaazhvathu Naan Alla
Kristhuvae Vaazhgindreer - 2
Oppuravakkappatten - 2

2. Kirubayinaalae Meetkappattu
Neethimaanakkappatten - 2
Ini Paavamao Saabamao
Piriththira Mudiyumo? - 2
Oppuravakkappatten - 2


[keywords] Oppuravaakkappattaen, Asborn Sam,Chosen Generation.