Yesu Uyirthezhunthaar - இயேசு உயிர்த்தெழுந்தார்





 

இயேசு உயிர்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
உலகத்தின் முடிவு மட்டும்
உங்களோடும் இருப்பார்

ஆ...ஹா..ஹா.. ஆ...ஹா..ஹா.. ஆனந்தமே
ஓ….ஹோ..ஹோ.. ஓ..ஹோ..ஹோ.. சந்தோஷமே 2
உயிர்தெழுந்தார் 3
அவர் சொன்னபடி
இயேசு உயிர்தெழுந்தார் 2

வெறுமையான கல்லறையோ அவர்
உயிரோடிருக்கிறார் என்கிறதே
சதாகாலமும் உயிரோடிப்பவர்
உன்குறைவை நிறைவாக்குவார்- ஆ...ஹா..ஹா

புரட்டப்பட்ட வாசலின் கல்
அவர் இங்கே இல்லை என்கிறதே
உயிர்த்தெழுதலின் வல்லமையால் - உன்
நிந்தைகளை மாற்றிடுவாரே - ஆ...ஹா..ஹா

உடைக்கப்பட்ட முத்திரைகள்
உயிர்தெழுந்தார் எனச்சொல்லிடுதே - 2
மரணத்தின் கூரை உடைத்து
உயிர்பிக்க அவர் செய்வாரே- 2 - ஆ...ஹா..ஹா



Yesu Uyirtthezhunthaar
Maranatthai Jeyitthezhunthaar
Ulagatthin Mudivu Mattum
Ungalodum Iruppaar

Ah..Haa.. Haa.. Ah..Haa..Haa.. Aananthame
Oh.. Hoo..Hoo.. Oh.. Hoo..Hoo.. Santhoshame - 2
Uyirtthezhunthaar - 3
Avar Sonnapadi
Yesu Uyirthezhunthaar - 2

Verumaiyaana Kallaraiyo Avar
Uyirodirukkiraar Engirathe
Sathaakaalamum Uyirodiruppavar
Unkuraivai Niraivaakkuvaar - Ah..Haa..Haa..

Purattappatta Vaasalin Kal
Avar Inge Illai Engirathe
Uyirtthezhuthalin Vallamaiyaal - Un
Ninthanaigalai Maattriduvaare - Ah..Haa..Haa..

Udaikkappatta Mutthiraigal
Uyirtthezhunthaar Ena Solliduthe - 2
Maranatthin Koorai Udaitthu
Uyirppikka Avar Seivaare - 2 Ah..Haa..Haa..



Song Description: Yesu Uyirthezhunthaar, இயேசு உயிர்த்தெழுந்தார்.
Keywords: Tamil Christian Song Lyrics, Theophilus William, Uthamiyae, Yesu Uyirtthezhunthaar, Yesu Uyirthezhunthar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.