Seidhu Mudippavar - செய்து முடிப்பவர்





 

தேவரீர் சகலத்தையும்
செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி
செய்து முடிப்பவர் - 2

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க - 2

1. காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல
ஆனாலும் என் வாய்க்காலை
நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி
வாழ செய்வீங்க - 2

2.அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல
ஆனாலும் என் சந்தோஷம்
குறைந்து போகல
நம்பிக்கையின் அஸ்திபாரம்
அசைந்து போகல - 2

எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறைவின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க



Thevareer Sagalatthaiyum
Seiya Vallavar
En Vazhvil Thadaiyintri
Seithu Mudippavar - 2

Neenga Seiya Ninaichatha
Nichayam Seithu Mudippeenga - 2

1. Kaatraiyum Parkkala
Mazhaiyaiyum Parkkala
Anaalum En Vaaikkalai
Niramba Seiveenga
En Kuraivellaam Niraivaakki
Vaazha Seiveenga - 2

2. Atthimaram Thulirkkala
Thiraatchai Sedi Kani Tharala
Anaalum En Santhosham
Kurainthu Pogala
Nambikkaiyin Asthibaaram
Asainthu Pogala - 2

Enakkaai Seithu Mudippinga
Seekkiram Seithu Mudippinga
Kuraivintri Seithu Mudippinga
Niraivaai Seithu Mudippinga




Song Description: Seidhu Mudippavar, செய்து முடிப்பவர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Zac Robert, John Jebaraj, Samuel Dhinakaranm, Joel Thomasraj, Benny Joshua Seithu Mudippavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.