Unga Pilla Pa - உங்க பிள்ளப்பா
அழுதாலும் சிரிச்சாலும் உங்க பிள்ள
விழுந்தாலும் எழுந்தாலும் உங்க பிள்ள - 2
நா உங்க பிள்ளப்பா - 4
இயேசப்பா நான் உங்க பிள்ள - 2
நா உங்க பிள்ளப்பா - 4
1. வாக்குதத்தம் தாமதிக்க வாழ்க்கையும் நகரவில்லை
விசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே - ஐயா
விசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே
தடைகள் எதுவும் எங்க ஓட்டத்த குறைக்கவில்லையே
எங்கள அழைத்ததே நீங்க தானப்பா - 2
இயேசப்பா நான் உங்கபிள்ள - 2
நா உங்க பிள்ளப்பா - 4
2. பாவத்துல இருந்தாலும் கரை பட்டு போனாலும்
ஒரு போதும் என்னை விட்டு பிரிஞ்சதில்லையே நீங்க
ஒரு போதும் என்னை விட்டு பிரிஞ்சதில்லையே
உங்கள வெட்கப்படுத்தி நானும் வாழ்ந்த போதும்
என்னைய வெட்கப்படவிடவில்லையே
- நீங்க ஒருபோதும் வெட்கப்படவிடவில்லையே
இயேசப்பா நான் உங்கபிள்ள - 2
நா உங்க பிள்ளப்பா - 4
3. காலங்கள் மாறவில்லை காரியங்கள் வாய்க்கவில்லை
உபத்திரம் இன்னும் இங்க குறையவில்லையே - ஐயா - 2
கண்ணீருல இருந்தாலும் கஷ்டத்தெல்லாம் தங்கிக்கிட்டு
உங்களோட வருகைக்காக காத்திருக்கிறோம் - நாங்க
Aluthalum Sirichalum Unga Pilla
Vilunthalum Elunthalum Unga Pilla - 2
Na Unga Pillappa - 4
Yesappa Na Unga Pilla - 2
Na Unga Pillappa - 4
1. Vakkuthatham Thamathikka Vazhkaiyum Nagaravillai
Visuvasam Engaluku Koraiyavillaye - Aiyaa
Thadaigal Ethuvum Enga Ootatha Koraikavilla
Engala Alaichathu Neenga Thana Pa - 2
Yesappa Na Unga Pilla - 2
Na Unga Pillappa - 4
2. Pavathula Irunthalum Karai Pattu Ponalum
Oru Pothum Ennai Vittu Pirinjathillaye - Neenga - 2
Ungala Vetkapaduthi Nanum Vazhntha Pothum
Enaiya Vetkapadavidavillaye - Neenga
Yesappa Na Unga Pilla - 2
Na Unga Pillappa - 4
3. Kalangal Maravillai Kariyangal Vaikavillai
Ubathiram Innum Inga Koraiyavillaye - Aiyaa - 2
Kaneerula Irunthalum Kastathellam Thangikittu
Unga Varugaikaga Kaathirukirom - Nanga
Yesappa Na Unga Pilla - 2
Na Unga Pillappa - 8

Song Description: Unga Pilla Pa, உங்க பிள்ளப்பா.
Keywords: Tamil Christian Song Lyrics, Isaiah Bhupathy, Isaiah Youth Ministry, Unga Pillai Pa.