Nambi Vanthaen - நம்பி வந்தேன்




 

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும் - 2

உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும் - 2

2.கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை - 2

உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் - 2

3.மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே - 2

என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் - 4



1.Nambi Vanthaen Yesuvae Nambi Vanthaen
Um Prasannamae En Vaanjai Ellaam Theerththidum - 2

Um Vasthiraththin Oorathaiyaagilum
Thottu Gunamaaga Kirubai Seiyum - 2

2.Kirubayae Deva Kirubayae...
En Thevai Ellam Santhithidum Kirubayae - 2

Um Paathamathil Paasaththodu Paninthu
Ummai Aaraathikka Kirubai Seiyum - 2

3.Magimayae Yesuvin Magimayae
En Kuraivellam Niraivakkum Magimayae - 2

En Vaazhnaalellam Ummil Anbu Koornthu
Ummai Aaraathikka Kirubai Seiyum - 4




Song Description: Nambi Vanthaen, நம்பி வந்தேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Nambi Vanthen.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.