Kaangindra Dhevan - காண்கின்ற தேவன்
காண்கின்ற தேவன் - என்னை
காண்கின்ற தேவன் - 2
தாயின் அன்பிலும் மேலாய்
காண்கின்ற தேவன் - 2
நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா - 2
1.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர்
நினைவெல்லாம் அறிகிறீர் - 2
இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்
வாசல் நிறைகிறது-2
- நன்றி ஐயா
2.எனக்காக யாவையும் செய்கிறீர்
பயமேதும் எனக்கில்லை - 2
உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர்
பாத்திரம் நிறைகிறது - 2
- நன்றி ஐயா
காண்கின்ற தேவன் - 2
தாயின் அன்பிலும் மேலாய்
காண்கின்ற தேவன் - 2
நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா - 2
1.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர்
நினைவெல்லாம் அறிகிறீர் - 2
இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்
வாசல் நிறைகிறது-2
- நன்றி ஐயா
2.எனக்காக யாவையும் செய்கிறீர்
பயமேதும் எனக்கில்லை - 2
உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர்
பாத்திரம் நிறைகிறது - 2
- நன்றி ஐயா
Kangintra Thevan - Ennai
Kangintra Thevan - 2
Thaayin anbilum melaai
kaangintra Thevan - 2
Nantri aiyaa nantri aiyaa
vazhvellam nantri aiyaa - 2
1. ezunthalum nadanthalum soolgireer
ninaivellam arigireer - 2
ratchippin gembeera satthathinaal
vasal niraigirathu - 2
- Nantri Aiyaa
2. enakkaaga yaavaiyum seigireer
bayamethum enakkillai - 2
uyar sthalangalil nirutthugireer
paaththiram niraigirathu - 2
- Nantri Aiyaa
Kangintra Thevan - 2
Thaayin anbilum melaai
kaangintra Thevan - 2
Nantri aiyaa nantri aiyaa
vazhvellam nantri aiyaa - 2
1. ezunthalum nadanthalum soolgireer
ninaivellam arigireer - 2
ratchippin gembeera satthathinaal
vasal niraigirathu - 2
- Nantri Aiyaa
2. enakkaaga yaavaiyum seigireer
bayamethum enakkillai - 2
uyar sthalangalil nirutthugireer
paaththiram niraigirathu - 2
- Nantri Aiyaa
Song Description: Kaangindra Dhevan, காண்கின்ற தேவன்.
Keywords: Christian Song Lyrics, Anita Sangeetha Kingsly, Kangintra Thevan, Kaangintra Thevan.