Enna Oru Pasam - என்ன ஒரு பாசம்





 

என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம் - 2
- என்ன ஒரு

1.வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர் - 2
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர் - 2
இயேசையா இது நிசமா - 2
- என்ன ஒரு

2.தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே - 2
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ - 2
இயேசையா இது நிசமா - 2
- என்ன ஒரு

3.எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு - 2
என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர் - 2
இயேசையா இது நிசமா - 2
- என்ன ஒரு



Enna Oru Paasam
Aiyaa Um Nesam
Ennaiyee Izhuththukkonda
Karunyathin Nesam - 2
- Enna Oru

1.Vaanathu Natchaththiramellam
Peyarai Vachchu Engayo Vaiththeer - 2
En Peyarai Ullankaiyila
Varanji Vachchu Azhagu Paarththeer - 2
Yesaiyaah Ithu Nesama - 2
- Enna Oru

2.Thaai Unnai Maranthaalun
Naan Maraven Endru Sonneerae - 2
Enna Thodugiravan Um
Kanmaniya Thodugiraano-2
Yesaiyaah Ithu Nesama - 2
- Enna Oru

3.Etharkkum Uthavaatha
Ennayum Neer Kandupudichi
En Mela Nambikkai Vachchu
Snegithanaa Izhuththukkondeer - 2
Yessaiah Ithu Nesama - 2
- Enna Oru




Song Description: Enna Oru Pasam, என்ன ஒரு பாசம்.
Keywords: Tamil Christian Song Lyrics, David Vijayakanth, Jecinth David, Enna Oru Paasam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.