Anbar En Nesarae - அன்பர் என் நேசரே





 

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோடே - 2
நீரே வழியும், சத்தியமும்
ஜீவனுமே - 2

1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே - 2
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் - 2

2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும் - 2
ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் - 2

3. ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ? - 2
துன்பம் மூலமாய்
ஏறிடுவேன் இன்ப காணான் - 2

4. சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால் - 2
எந்தன் ஜீவனை
மற்றோருக்காய் ஈந்திடவே - 2

5. மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு - 2
நேற்றும் இன்றென்றும்
மாறிடிரே என் நேசரே - 2

6. வஞ்சனை-யான இப்பார்தலமே வஞ்சிக்குமே
மிக தந்திரமாய் - 2
வாஞ்சிதிடேனே
மோசமான இப்பார்தலத்தை



Anbar En Nesare Um Andaiyil
Inbamaaga Unthan Pathaiyode - 2
Neere Vazhiyum Satthiyamum
Jeevanume - 2

1. Thunba Perukkile Sornthidene
Anbar Ariyaamal Vanthidaathe - 2
Kanmanipol Neer Kaatthiduveer Kanivudan - 2

2. Suttrilum Saththuru Soolnthidinum
Viyaakulam Ennai Virattidinum - 2
Aa.. Nesare Um Inba Sattham Eenthiduveer - 2

3. Eena Siluvaiyil Eeritteero?
Enthanukkaai Kashta Patteeteero? - 2
Thunbam Moolamaai
Yeriduven Inba Kanaan - 2

4. Sontha Jeevanai Neer Ennil Eenthu Anbil
Inaiththeeraai Vallamaiyaal - 2
Enthan Jeevanai
Mattrorukkaai Eenthidave - 2

5. Maayaiyaana Intha Lohamathil
Maainthazhiyum Im Maanthar Anbu - 2
Netrum Intrentrum
Maaritteere En Nesare - 2

6. Vanjanaiyaana Ippaarthalame Vanjikkume
Miga Thanthiramaai - 2
Vaanjitthidene
Mosamaana Ippaarthalaththai




Song Description: Anbar En Nesarae, அன்பர் என் நேசரே.
Keywords: Bro. Karthi C Gamaliel, Tamil Christian Song Lyrics, TPM Songs, Anbar En Nesare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.