Alagiya Vaanil Athisaya Raagam - அழகிய வானில் அதிசய ராகம்




 

அழகிய வானில் அதிசய ராகம்
ஆர்பரிப்போடே தூதரின் கூட்டம்
அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்
அதில் தெரிந்திடுதே புது ரகசியம்
உலகில் வந்தார் மேசியா மேசியா - 2

என்ன என்ன புதுமை
விண்ணில் கேட்ட செய்தி இனிமை
சின்ன இயேசு பாலன்
மண்ணில் வந்ததாலே மகிமை - 2
கந்தை கோலத்திலே
பசும் புல்லணை மஞ்சத்திலே - 2
விந்தை பாலனை கண்டு மந்தை
மெய்ப்பரும் மகிழ்ந்தனரே
- அழகிய வானில்

பாவம் போக்குவோனே
விண்ணில் பாசம் தந்திடோனே
சாபம் நீக்குவோனே
சாத்தான் சேனை வீழ்த்துவோனே - 2
மானே எஜமானே
என் மணியே கண்மணியை - 2
மன்னவனே உம் அன்பினை பாடியே
வாழ்வெல்லாம் மகிழ்வேனே



Azhagiya Vaanil Athisaya Raagam
Aarpparippode Thootharin Koottam
Avar Paattinile Athu Athisayam
Athil Therinthiduthe Puthu Ragasiyam
Ulagil Vanthaar Mesiah Mesiah - 2

Enna Enna Puthumai
Vinnil Ketta Seithi Inimai
Chinna Yesu Baalan
Mannil Vanthathaale Magimai - 2
Kanthai Kolatthile
Pasum Pullanai Manjatthile - 2
Vinthai Baalanai Kandu Manthai
Meipparum Magizhnthanare
- Azhagiya Vaanil

Paaam Pokkuvone
Vinnil Paasam Thanthittone
Saabam Neekkuvone
Satthaan Senai Veezhtthuvone - 2
Maane Ejanaame
En Maniye Kanmaniye - 2
Mannavane Um Anbinai Paadiye
Vazhvellam Magilvene




Song Description: Alagiya Vaanil Athisaya Raagam, அழகிய வானில் அதிசய ராகம்.
Keywords: Tamil Christian Song Lyrics, Azhagiya Vaanil Athisaya Raagam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.