Engal Thagappanae - எங்கள் தகப்பனே




 

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
வாரும் நாங்கள் கூடும் நேரத்தில்

மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம்தீர்க்க வாருமையா

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே
ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா

உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே
பலத்த துருகம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே

Engkal Thakappanae
Engkal Thanhthaiyae
Vaarum Naangal
Koodum Nerathil - 2

Manthai Seraa Aadugal Pola
Sithari Naangal Thirivathu Yeno - 2
Ootru Thannirae Oorum Kinarae
Thaagam Theerkka Vaarumaiyaa - 2

Kanneer Sinthi Karthari
Naangal Nirkkirom
Karthaavae Engal
Kuralai Ketka Vaarumae - 2
Aatralin Uravae Abishegamae
Aatrida Vaarumaiyaa - 2

Unnathamaana Uyarvin Uravae
Sarva Vallavarin Adaikkala Maraivae - 2
Palattha Thurugamae Nanguramae
Aabathil En Kedagamae - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Engal Thagappanae, எங்கள் தகப்பனே.
KeyWords: Christian Song Lyrics, Moses Rajasekar, Engal Thagappane Engal Thanthaiye.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.