Aradhipaen - ஆராதிப்பேன்



நான் ஜெபித்த போது
நீர் பதில் கொடுத்தீர்
எண்ணற்ற நன்மைகள்
எனக்கு தந்தீர் - 2

என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி
ஆராதிப்பேன் - 2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன் - 2

நான் நம்பும் மனிதர்
என்னை நம்பாத போதும்,
நேசர் நீர் எனை நம்பி
திட்டம் தந்தீர் ...(என் முழு)

என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி
ஆராதிப்பேன் - 2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன் - 3


Song Description: Tamil Christian Song Lyrics, Aradhipaen, ஆராதிப்பேன்.
Keywords: Benny John Joseph, Aarathippen, Nan Jebitha Pothu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.