Seerpaduththuvaar - சீர்ப்படுத்துவார்




(உன்னை) இல்லாமல் செய்வேன் என்று
சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் - 2
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை 
சீராக மாற்றிட வருவாரே 

(உன்னை )சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் - 2
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் 

கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே 
பனிபோல உந்தன்
முன்னே உருகிப்போகும் - 2
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள்
எல்லாமே மாறும் - 2
புது நன்மைகள் உன்னை சேரும் 
 - சீர்ப்படுத்துவார்

மேன்மையை தடுக்க நின்ற
கூட்டங்கள் எல்லாமே 
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் - 2
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் - 2
உன் மேன்மை உன் கையில் சேரும்
 - சீர்ப்படுத்துவார்


Song Description: Tamil Christian Song Lyrics, Seerpaduththuvaar, சீர்ப்படுத்துவார்.
KeyWords: Christian Song Lyrics, ohn Jebaraj, Seerppaduthuvaar, Seerpaduthuvar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.