Enai Maravatha - எனை மறவாத



எனை மறவாத இயேசுவே
உம்மை மறவாமலே
உமக்கென நானும் வாழவே
கிருபையை தாருமே

உந்தன் முகம் காணவே
விழிகள் இரண்டும் வாடுதே
உந்தன் வார்த்தைக்காகவே
செவிகள் இரண்டும் தேடுதே

உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2
 - எனை மறவா

நீர் திறந்த வாசலை
அடைத்து வைக்க ஆளில்லை
உம்மை மீறி தீங்கு செய்ய
எதிர்த்து நிற்க்க ஆளில்லை

உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2
 - எனை மறவா

நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி
சொல்ல கூடுமோ
உம்மை போல என்னை
மேக்க நல்ல மேய்ப்பன் யாருமில்லை

உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2
 - எனை மறவா

கோணல் ஆன பாதையை
செவ்வையாக மாற்றினீர்
நான் நடக்கும் பாதையெல்லாம்
வழுவாமல் காக்கின்றீர்

உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2
 - எனை மறவா


Songs Description: Tamil Christian Song Lyrics, Enai Maravatha, எனை மறவாத.
KeyWords: A. Dinakaran, Tamil Gospel Song,  Ennai Maravaatha.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.