இயேசுவே எனக்கிறங்கிடுமேஅழுதிடும் எந்தன் சத்தம் கேழுமேவடியும் எந்தன் கண்ணீர் துடைக்கஒருமுறை என்னை நோக்கிப் பாருமே - 2அவரே என்னை திரும்பி பார்த்தார்அவரே என்னை தூக்கி எடுத்தார் - 2அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்துஎன் சமாதானம் போதும் என்றார் - 2எந்தன் வீட்டில் உம் பாதபடிசாகும் அனைத்தையும் எழுப்பிடுமேமுடிந்தது என்று நகைத்தனரேஒருமுறை என்னை நோக்கிப் பாருமே - 2 - அவரே என்னைஅந்த தாயின் அன்பை மறந்தேன்பாவத்தால் உம் பெலன் இழந்தேன்இப்போதும் உந்தன் ஆவி ஊற்றஒருமுறை என்னை நினைத்திடுமே - 2 - அவரே என்னைSong Description: Tamil Christian Song Lyrics, Avare, அவரே.KeyWords: Samuel Dhinakaran, Yesuve Enakkirangidume, Avarae, Yesuvae Enakkirangidumae.