Anaathi Snehathaal - அநாதி சினேகத்தால்



அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் - 2
விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன் - 2

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்

மெதுமை நேரத்தில் உன்னை சார்ந்திட்டேன்
புதுமை நேரத்தில் உன்னை தேடினேன் - 2

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்

புதுமை நேரத்தில் உன்னை நோக்கினேன்
வெறுமை நேரத்தில் உள்ளம் கதறினேன் - 2

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்

விழுந்து விட்டாயோ என்று நினைக்காதே
தூக்கி விட்டேன் நான் என் கரத்திலே - 2

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்

எதிரி கரங்களை நான் பூட்டிட்டேன்
எதிரி கண்களை நான் மூடிட்டேன் - 2

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்

தரைமட்டம் ஆக்கினேன் உன் எதிரியை
சிதற விட்டேன் நான் எதிரியின் திட்டத்தை - 2
விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன் - 2

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Anaathi Snehathaal, அநாதி சினேகத்தால்.
KeyWords: Samantha Eliana, Rehoboth Deliverance Ministries.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.