En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே என் உயிரிலும் மேலானவரேநீர் இல்லாமல் நான் இல்லைஉம் நினைவில்லாமல் வாழ்வில்லைஎன் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவேபழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பேஎன் அரணே என் இயேசுவேஎன் துணையே என் இயேசுவேஅநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பேஎன் உயிரிலும் மேலானவரேநீர் இல்லாமல் நான் இல்லைஉம் நினைவில்லாமல் வாழ்வில்லைSong Description: En Uyirilum Melanavarae, என் உயிரிலும் மேலானவரே.Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, En Uyirilum Melanavare. Newer Older