Yesuvin Rathamae - இயேசுவின் இரத்தமே உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமேவிலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி இயேசுவின் இரத்தமேWhat Can Wash Away My SinsNothing But The Blood Of JesusWhat Can Make Me Whole AgainNothing But The Blood Of JesusOh Precious Is The FlowThat Makes Me White As Snow - 2No Other Fount I KnowNothing But The Blood Of Jesusவிலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி இயேசுவின் இரத்தமேWhat Can Wash Away My SinsNothing But The Blood - 4There Is Power Power Wonder Working PowerIn The Blood Of The LambThere Is Power Power Wonder Working PowerIn The Precious Blood Of The Lambவல்லமை உண்டு உண்டுஅற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தால்வல்லமை உண்டு உண்டுஅற்புத வல்லமைஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் - 4There Is Power Power Wonder Working PowerIn The Blood Of The LambThere Is Power Power Wonder Working PowerIn The Precious Blood Of The Lamb-உன் வியாதிகளைஇயேசுவின் இரத்தமே - 4It is Power in Your Name GodPower in Your NameHoly Holy Holy...Victory in the Blood of JesusSong Description: Tamil Christian Song Lyrics, Yesuvin Rathamae, இயேசுவின் இரத்தமே.Keywords: Benny John Joseph, Benny Joshua, Hannah Mathews, Yesuvin Rathame. Newer Older