Azhaganavar Arumaiyanavar - அழகானவர் அருமையானவர் அழகானவர் அருமையானவர்இனிமையானவர்மகிமையானவர் மீட்பரானவர்அவர் இயேசு இயேசு இயேசுசேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜாஎன்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்என்னுடையவர் என் ஆத்ம நேசரேகன்மலையும் கோட்டையும்துணையுமானவர்- ஆற்றித்தேற்றிக் காத்திடும் தாயுமானவர்என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜாஎன்னுடையவர் என் நேச கர்த்தரேகல்வாரி மேட்டிலே கொல்கதாவிலேநேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்பாசத்தின் எல்லைதான் இயேசுராஜாஎன்னுடையவர் என் அன்பு இரட்சகர்Tanglishalakaanavar arumaiyaanavarinimaiyaanavarmakimaiyaanavar meetparaanavaravar Yesu Yesu Yesusenaikalin karththar nam makimaiyin raajaaentum nammotirukkum immaanuvaelarimmattum inimaelum enthan naesarennutaiyavar en aathma naesaraekanmalaiyum kottaiyumthunnaiyumaanavar- aattiththaettik kaaththidum thaayumaanavarententum nadaththidum enthan raajaaennutaiyavar en naesa karththaraekalvaari maettilae kolkathaavilaenaesar iraththam sinthiyae ennai meettarpaasaththin ellaithaan Yesuraajaaennutaiyavar en anpu iratchakarSong Description: Tamil Christian Song Lyrics, Azhaganavar Arumaiyanavar, அழகானவர் அருமையானவர்.Keywords: Sam Jebadurai, Alaganavar Arumaiyanavar, Azhagaanavar Arumaiyanavar. Newer Older