En Vaanjaiyae - என் வாஞ்சையே



மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது - 2

என் வாஞ்சையே என் வாஞ்சையே - 4

1.ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தந்தை சுமப்பதை போல்
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்து கொண்ட தெய்வம் - 2

என் தந்தையே என் தந்தையே
என் தந்தையே தாயுமானீரே - 2

2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
பரனின் உதிரம் அதினால்
பாவம் கழுவி மீட்பு தந்தீர் - 2

என் மீட்பரே என் மீட்பரே
என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே - 2
                                  - மானானது


Tanglish


Maanaanathu Neerodayai
Vaanjippathu Pola En Aathma
En Devanae Ummai Kaana
Endrendrum Vaanjikkindrathu - 2

En Vaanjayae En Vaanjayae - 2

1.Oru Thaai Thetruvathu Pol
Oru Thanthai Sumappathai Pol
Ennai Thetri Sumakkum Deivam
Marbil Anaiththu Konda Deivam - 2

En Thanthayae En Thanthaye
En Thanthauae Thaayumaanaeerae - 2

2.Paavathil Veezhnthu Kidanthaen
Paaviyaai Vaazhnthum Irunthaen
Paranin Uthiram Athinaal
Paavam Kazhuvi Meetpu Thantheer - 2

En Meetparae En Meetparae
En Meetparae Meetrukkondeerae - 2
                            - Maanaanathu


Song Description: Tamil Christian Song Lyrics, En Vaanjaiyae, என் வாஞ்சையே.
Keywords: John Paul,  En Vaanjaiye, En Vanjaiye.

En Vaanjaiyae - என் வாஞ்சையே thumbnail Reviewed by on August 27, 2021 Rating: 5

No comments:






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.