Umadhu Saayalal - உமது சாயலால்



உன்னத தேவனே உருவாக்கும் என்னையே
உமது சாயலால் படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால் 
பிழைத்துக்கொண்டேன் - 2

1. மங்கிப்போன என் வாழ்விலே 
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே
துணையாளரே
ஆற்றி தேற்றிடும்
மணவாளரே - 2 

2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் - 2
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே - 2

Tanglish

Unatha Devanae Uruvakum Enaiyae - 2
Umathu sayalal padaikapaten
Umathu Suvasathal Pizhaithukonden - 2

1. Mangipona en vazhvilae
Mangatha oliyaga irupavarae - 2
Thunaiyalarae thunaiyalarae
Aatri thetridum manavalarae - 2

2. Sirakugalal mudikondeer
Sumai endru karuthamal sumanthu vantheer.. - 2 
Ebinesarae ebinesarae
Ithuvaraiyil uthavinnerae - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Umadhu Saayalal, உமது சாயலால்.
Keywords: John Jayakumar, Umathu Sayalaal, Umathu Saayalaal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.