Thooya Sthalathil - தூய ஸ்தலத்தில்



தூய ஸ்தலத்தில் உம்மையே
பணிந்து தொழுகின்றோம் - 2

உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே - 2
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே - 2

தெய்வீக அமைதி சூழ்ந்திட
உம்மை பாடுகின்றோம் - 2
 - உம் நாமம்

ஜீவ பலியாய் எங்களை
உம்மிடம் அர்ப்பணித்தோம் - 2
 - உம் நாமம்


Songs Description: Thooya Sthalathil, தூய ஸ்தலத்தில்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal Vol .12, ஆராதனை ஆறுதல் கீதங்கள்.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.