Kirubayin Kadaley - கிருபையின் கடலே



தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே - 2

(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே - 2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை - 2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை - 2

1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே - 2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை - 2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை - 2

2.நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை - 2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை - 2

3.பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து


Tanglish

1.Thedi Vanthu Meetta
kirubayin Kadalae
Karunyaththinaalae
Kaathukkonda Nizhalae - 2

(Unthan) Mudivillaa Um Irakkaththaal
Ennai Moodikkondeerae - 2

Maaraatha Kirubai 
Ennai Maravaatha Kirubai - 2
Aazhaththil Kai Koduthu
(Ennai) Thookkina Um Kirubai - 2

1.Tharam Thaazhththa ninaippor mun
Siram thanai Uyarthi
Thiram Thanthu Nadathidum Kirubaiyae - 2
- Maaraatha

2.Nayam Kattum Nanithar Mun
Puyam konda Belathaal
Jeyam thanthu Uyarthidum Kirubayae - 2
- Maaraatha

3.Belavaanin Kangal mun
Belaveenan Enai Neer
Belam Thanthu Uyarthidum Kirubaiyae - 2
- Maaraatha


Song Descripttion: Tamil Christian Song Lyrics, Kirubayin Kadaley, கிருபையின் கடலே.
Keywords: Benny Joshuah, Tamil Worship Song, Thedi Vanthu Meetta.

Kirubayin Kadaley - கிருபையின் கடலே thumbnail Reviewed by on July 10, 2021 Rating: 5

No comments:






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Maintained By Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.