Ummaal Koodaatha - உம்மாலே கூடாத



உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல 
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல - 2
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல

1. சூரியனை அன்று நிறுத்தி 
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்
                              - உம்மாலே கூடாத

2. மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் என் மூலம்
உம் பலத்த கிரியைகள்
தொடரட்டுமே -2
                              - உம்மால் கூடாத


Song Description: Tamil Christian Song Lyrics, Ummaal Koodaatha, உம்மாலே கூடாத.
Keywords:  Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Ummal Koodatha.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.