Kirubai Purindhenai - Nambi Vandhen - Yesuvaye Thudhi Sei - Endhan Anbulla





 
Scale: E Major - 4/4, 8-Beat

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்
கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்

திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து - 2
வரில்நரனாகிய மா துவின் வித்து! - 2
- கிருபை

தந்திரவான்கடியின் சிறைமீட்டு - 2
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு - 2
- கிருபை

நம்பி வந்தேன் இயேசையா
நான் நம்பி வந்தேனே
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே - 2

தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே - 2
வரு தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே - 2
- நம்பி

இயேவையே துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

அந்தரவான் தரையுந் தரு தந்தன் - 2
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் - 2
- இயேசுவையே

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் - 2
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் - 2

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன் - 2
இயேசுவே எந்தன் ஆருயிரே - 2

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன் - 2
உம்மையல்லாதிப் பூமியில்
யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே - 2
- ஆ! ஆனந்தம்


Tanglish

Kirubai Purinthenai Aal - Nee Paranae!
Kirubai Purinthenai Aal - Nitham
Kirubai Purinthenai Aal - Nee Paranae!
Kirubai Purinthenai Aal

Thiru Arul Needumeynjnjaana Thiriththu - 2
Varilnaranaakiya Maa Thuvin Viththu! - 2
- Kirubai

Thanthiravaankatiyin Siraimeettu - 2
Enthai, Makilnthuntan Anpupaaraattu - 2
- Kirubai

Nambi Vanthaen Yesaiyaa
Naan Nambivanthaenae - Thivya
Saranam! Saranam! Saranam Aiyaa
Naan Nambivanthaenae - 2

Thampiraan Oruvanae
Thampamae Tharuvanae - 2
Varu Thavithu Kumara Kuru
Paramanuvaelae Nambivanthaenae - 2
- Nambi

Yesuvaiyae Thuthisei Nee Manamae
Yesuvaiyae Thuthi sei
Kiristhaesuvaiyae Thuthi sei
Nee Manamae
Yesuvaiyae Thuthi sei

Antharavaan Tharaiyuntharu Thanthan - 2
Sunthara Mikuntha Savuntharaa Nanthan - 2
- Yesuvaiyae

Enthan anbulla Aanndavar Yesuvae Naan
Unthan Naamaththai Pottriduvaen
Ummai Pol oru Thaevanai Poomiyil Arinthitaen
Uyir Thantha Deivam Neerae

Aa! Aanantham Aananthamae
Allum Pakalilum Paadiduvaen-  2
Yesuvae Enthan Aaruyirae - 2

Uyar Ataikkalaththil Ennai Vaiththavarae
Unthan Naamaththai Nambiduvaen - 2
Ummai Yallaathi Boomiyil
Yaaraiyum Nambidaen
Uyirulla Deivam Neerae - 2
- Aa.Aanantham


Song Descripttion: Tamil Christian Worship Song Lyrics, Kirubai Purindhenai, Nambi Vandhen, Yesuvaye Thudhi Sei, Endhan Anbulla.
Keywords: Benny Joshuah, Maduranayagam, Clement Vedanayagam, Saral Navaroji, Benny Joshuah Worship.

Kirubai Purindhenai - Nambi Vandhen - Yesuvaye Thudhi Sei - Endhan Anbulla thumbnail Reviewed by on June 14, 2021 Rating: 5

No comments:






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Maintained By Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.