Kalangi Nitra - கலங்கி நின்ற

Kalangi Nitra - கலங்கி நின்ற



Scale: C Major


கலங்கி நின்ற வேளைகளில்
உம் கிருபை தாங்கினதே
சோர்ந்து போன நேரங்களில்
உம் கிருபை நடத்தினதே

முழு மனதுடன் துதிக்கையிலே
அவர் மகிமை பெருகுதையா (2) 

தோற்றுப்போன எந்தன் வாழ்வை
மீட்டெடுக்க  வந்தாரே
பாவியான என்னை மீட்க
கோர  சிலுவை சுமந்தாரே

உடைக்கபட்ட  என்னையும் கூட
உருவாக்கி நடத்தினிரே
தகுதியில்லா என்னையும் கூட
தகுதி படுத்தி அழைத்திரே
சேற்றில் கிடந்த என்னையும் தூக்கி
கன்மலையில் மேல் நிருத்தினிரே
பாதையில் பல பாடுகள் வந்தும்
செவ்வையாக மாற்றினிரே

பாவியான என்னை மீட்க
பூலோகம் வந்திரே
தளர்ந்து போன நேரத்தில் உந்தன்
வார்த்தையினால் என்னை  தேற்றினிரே

துன்பபடும் நேரத்தில் யாரும் 
இல்லையென்று கலங்காதே
தூக்கி அனணக்கும் இயேசு  இருக்கிறார்
என்றும் அவரை மறவாதே


Song Description: Tamil Christian Song Lyrics, Kalangi Nitra, கலங்கி நின்ற.
KeyWords:  Christian Song Lyrics, Arputharaj Samuel, Christian Song Lyrics.

Uploaded By: Arputharaj Samuel.

Please Pray For Our Nation For More.
I Will Pray