Kattu puravin Saththam - காட்டு புறாவின் சத்தம்
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று சொல்லிடுவேன்
- உம்வருகை
2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால்
உம்மையே பாடுவேன்
- உம்வருகை
3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு
உந்தன் பெயர் சொல்லிடுதே
- உம்வருகை
Kaatupuraavin saththam kaetkirathae
En Nesar ennai thedi varuvarendru
Kaana kuyilin kaanam Isaikindrathae
Mannavar Singaramaai varuvar endru
Um varugaivarai naan kathirupaen
En vili erandal endrum viliththirupaen - 2
1. Thayinum melaai unthan anbu ullathae
Thanthaiyaga neer ennil valginrerae
Neer enthan naesarthanae
Neer enthan nanbarthanae
Endrendrum unthan anbai
enavendru nan soluvaen
- Um varugai
2. Kanavellaam endrum ummaiyae kanginraen
Ninaivellam endrum ummaiyae sutruthae
Neerinri naanu millaiyae
Neerthanae enthan ellai
Endrendrum enthan naval
ummaiyae paadiduvaen
- Um varugai
3. Poorana aazhagu ullavarum neerthanae
Ummaku negarai yaarum inguillaiyae
Neer enthan jeevan thanae
Naan unthan saayal thanae
Endrendrum enthan muuchu
unthan paeyar solliduthae
- Um varugai
Song Description: Tamil Christian Song Lyrics, Kattu puravin Saththam, காட்டு புறாவின் சத்தம்.
Keywords: Jesus Redeems, Mohan C Lazarus, Kaattu Puravin Satham.