Enakkai Yutham Seibavar - எனக்காய் யுத்தம் செய்பவர்




எனக்காய் யுத்தம் செய்பவர்
எந்தன் இயேசு 
எனக்காய் சாவை வென்றவர்
எந்தன் இயேசு - 2

வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் 
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் 
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் - 2

ஒரு வழியாய் வரும் எதிரியை கண்டு 
அஞ்சிட மாட்டேனே - 2
ஏழு வழியாக துரத்திடும் தேவன் 
என் முன்னே செல்கின்றார் - 2
                             - வல்லமை

எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும் 
என் தேவன் பெரியவரே - 2
அக்கினி குதிரைகள் இரதங்களோடு  
சூழ்ந்து கொண்டிடுவார் - 2
                             - வல்லமை

என் சத்துரு முன்பாக விருந்தொன்றை 
ஆயத்தம் செய்கின்றார்  - 2
என் தலையை எண்ணையினால் 
அபிஷேகம் செய்கின்றார்  - 2
                             - வல்லமை



Songs Description: Enakkai Yutham Seibavar, எனக்காய் யுத்தம் செய்பவர்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Jeby Israel,Enakkaai Yutham Seibavar.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.