Thuthipaen - துதிப்பேன்




துதிப்பேன் நான் துதிப்பேன்
துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
சந்தோஷம் தந்தவரை - 2

1. வெண்மையும் சிவப்புமானவரே
முற்றிலும் அழகானவரே -2
சாரோனின் ரோஜாவே
பள்ளதாக்கின் லீலியே
உம்மை நான் துதித்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம் 
உம்மை நான் உயர்த்திடுவேன் - 2

2. யேகோவா யீரே தேவனே
எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே - 2
யேகோவா ராஃப்பாவே
சுகமாகும் தெய்வமே
உம்மோடு இனைந்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன் - 2

(கடைசி)
துதிப்பேன் நான் துதிப்பேன்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
மாறாத இயேசுவை -  2


Tanglish


Thuthipaen naan Thuthipaen
Thuyarangal neeki, Thunbangal Pokki
Santhosam Thanthavarai

1. Venmaiyum Sivapumanavarae
Mutrilum Azhaganavarae - 2
Saronin Rojavae
Palathakin Leeliyae
Ummai naan Thuthithiduven 
En Vazhnaal ellam
Ummai naan uyarthiduven - 2

2. Yehovah yireh Devanae
Enthan thevaiyai parthukolveerae - 2
Yehovah Raapahve
Sugamaakum Deivamae
Ummodu inainthiduven
En Vazhnaal ellam
Um patham panithiduven - 2

Thuthipaen naan thuthipaen
Netrum indrum naalai
Endrum maratha Yesuvai - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Thuthipaen, துதிப்பேன்.
Keywords: John Jayakumar, Ben Samuel, FGPC, Christian Song Lyrics., Thuthippen, Thuthippaen.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.