Iniyum Ummai Ketpen - இனியும் உம்மை கேட்பேன்
இனியும் உம்மை கேட்பேன்
நீர் சொல்வதை நான் செய்வேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்
உருகுலைந்து போவேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
உருகுலைந்து போவேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன்
தள்ளாடிப்போவேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
தள்ளாடிப்போவேன்
என்கூட பேசுங்கப்பா
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Song Description: Tamil Christian Song Lyrics, Iniyum Ummai Ketpen, இனியும் உம்மை கேட்பேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Christian Song Lyrics., Iniyum Ummai Ketpaen.