Thetridum En Aaviyanavare - தேற்றிடும் என் ஆவியானவரே




தேற்றிடும் என் ஆவியானவரே

இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் - 2

அக்கினியை போன்ற நாவுகள்

எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் - 2


மாறுமே எல்லாம் மாறுமே

இல்லை என்பது இனியும் இல்லையே - 2


அல்லேலூயா அல்லேலூயா - 2

                         - தேற்றிடும்


1.கவலைப்படுவதினால்

ஒன்றும் மாறாதே

பாரங்களை இறக்கி வைத்தேன்

உந்தன் பாதத்தில் - 2

                  - மாறுமே


2.எந்தன் நங்கூரம்

உமக்குள் இருக்கிறதே

உறுதியுடன் என்னை பிடித்தீர்

உந்தன் கரங்களினால் - 2

               - மாறுமே


செயல்களிலே வல்லவரே

அதிசயங்கள் செய்பவரே - 4


அல்லேலூயா அல்லேலூயா - 2

                  - தேற்றிடும்


Song Description: Tamil Christian Song Lyrics, Thetridum En Aaviyanavare, தேற்றிடும் என் ஆவியானவரே.
KeyWords: Fenicus Joel, Ben Samuel, Joel Thomasraj, Thetridum En Aaviyanavarae.


Thetridum En Aaviyanavare - தேற்றிடும் என் ஆவியானவரே thumbnail Reviewed by on November 07, 2020 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.