Vaakkuthatham Seithavar - வாக்குத்தத்தம் செய்தவர்




வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ - 2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை - 2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்

1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே - 2

இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை - 2
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
                                 - வாக்குத்தத்தம் செய்தவர்

2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே - 2

இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை - 2
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ - 2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை - 2
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 
                                 - வாக்குத்தத்தம் செய்தவர்


Song Description: Tamil Christian Song Lyrics, Vaakkuthatham Seithavar - வாக்குத்தத்தம் செய்தவர்.
KeyWords:  Christian Song Lyrics, Ranjith Jeba, Joel Thomasraj, Vakkuthathatham Seithavar, Vaakuthatham Seithavar.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.