Um Sitham Pol - உம் சித்தம் போல்



உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே

1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி
         - உம் சித்தம் போல்

2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும்
         - உம் சித்தம் போல்

3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே
         - உம் சித்தம் போல்

4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும்
         - உம் சித்தம் போல்


Tanglish

Um sitham pol ennai endrum
Tharparanae neer nadathum
En sithamoa ondrum vaendaam
En piriyanae en yaesuvae

1. Thiru maarbil naan saaindhiduvaen
Maru pirayaana kaalam varai
Paranae undhan thirusithathai
Arivathalloa thooyavazhi
            - Um sitham pol

2. Vazhi pirayaani moodanaippoal
Vazhi thavari nadandhidavae
Vazhi idhuvae endru sollum
Iniya satham dhonithidattum
            - Um sitham pol

3. Akkinisthambam maegasthambam
Adiyaar meedhu jolithidattum
Iravu pakalkooda nindru
Endrendrumaai nadaththidumae
            - Um sitham pol

4. Idukkamae en appamumaai
Kanneeroa en thanneerumaai
Parugidinum bayappadaen naan
Endrendrum um sitham poadhum
            - Um sitham pol



Song Description: Tamil Christian Song Lyrics, Um Sitham Pol, உம் சித்தம் போல்.
KeyWords: DGS Songs, Jesus Calls, D.G.S Dhinakaran, DGS Dhinakaran, Dhinakaran Songs, Um Sittham Pol.

Um Sitham Pol - உம் சித்தம் போல் thumbnail Reviewed by on July 26, 2020 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.