Ella Naamathirkkum - எல்லா நாமத்திற்கும்



எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே - 2
இயேசுவே - 16

ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே
என்றும் இருப்பவரே
எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே
என்னோடு இருப்பவரே - 2
இம்மானுவேல் நீரே
இயேசுவே - 16

துதியும் கனமும் மகிமையும்
உம் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையும்
என் இயேசுவின் நாமத்திற்கே

Tanglish

Ella Namathirkkum Melana Naamam
En Yesuvin Naamame
Athaye Antri vere Naamam illai Boovil
En Yesuvin Namame -2
Yesuve - 16

Adi andam illa anaadi devane
Endrendrum iruppavare
Endan vazhve mutrum nadathuvavar neere
Ennodu iruppavare -2
Immanuel Neere
Yesuve - 16

Thuthiyum Ganamum Magimayum
Um Naamatheerke
Thuthiyum Ganamum Magimayum
En yesuvin Namatheerke



Song Description: Tamil Christian Song Lyrics, Ella Naamathirkkum, எல்லா நாமத்திற்கும்.
Keywords: Benny Joseph Visuvasam, Benny Visuvasam, Ellaa Namathirkum, Ella Naamathirkkum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.