Shalomin Lekkin - ஷாலோமின் லேக்கின்
Scale: G Minor - 2/4
ஷாலோமின் லேக்கின்
சமாதான கர்த்தர்
மறுபடி வாருமைய்யா
நீதியின் தேவன் உம் தூதர்களோடு
எப்போது வருவீரைய்யா
உம் மகிமையைக் கண்டு
மறுரூபமாகி மகிமை மேல் மகிமை பெற
உன் திருமுகம் கண்டு சாயலில் மாறி
பரலோகில் சேர்ந்திருக்க
அல்லேலூயா அல்லேலூயா
ஷாலோமின் லேக்கின் சாலேமின் ராஜா
எருசலேம் வாருமைய்யா
இஸ்ரேலுக்காக இறப்பிலே நின்றோம்
சமாதானம் தாருமைய்யா
சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப
சிந்தினோம் கண்ணீர் ஐயா
மேசியா இயேசு மறுபடி வாரும்
என்றும்மை அழைத்தோமைய்யா
- அல்லேலூயா
Song Description: Tamil Christian Song Lyrics, Shalomin Lekkin, ஷாலோமின் லேக்கின்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Shalomin Lekkin, Salomin Lekkin, Nandri 5.
Shalomin Lekkin - ஷாலோமின் லேக்கின்
Reviewed by
on
January 07, 2020
Rating:

No comments:
Post a Comment